பாலிதீன் பொருட்களுக்கான மாற்றுப் பொருள் முகாம்

திருமங்கலம் நகராட்சியில் நடந்த பாலிதீன் பொருட்களுக்கான மாற்றுப் பொருள் முகாமில் தமிழ்நாடு நகராட்சிப் பொறியியல் சங்கம் சார்பில் அச்சங்கத்தின் மண்டல பொருளாளர் திரு B. பட்டுராஜன் அவர்கள் கலந்து கொண்டபோது எடுத்த படம்.